புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி: டோனி அற்புதமான வீரர் – ஸ்டீவன் சுமித் புகழாரம்

ஐ.பி.எல். போட்டியில் புனே அணி 20 ரன்னில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ரகானே 43 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 26 … Continue reading புனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி: டோனி அற்புதமான வீரர் – ஸ்டீவன் சுமித் புகழாரம்